மஜக மருத்துவ சேவை அணிக்கு பாராட்டு.! பாராட்டு சான்றிதழை பெற்றார் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான்..!!

கொரோனா நோய் தொற்று பரவல் நேரத்தில் சென்னை மண்டலத்தில் மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது. கொரோனா நோய்த்தொற்று நேரங்களில் ஏழைகளுக்கு உணவு … Continue reading மஜக மருத்துவ சேவை அணிக்கு பாராட்டு.! பாராட்டு சான்றிதழை பெற்றார் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான்..!!